English
Tony Robson

இலங்கை: கொழும்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பற்றிய ஒரு புகைப்படக் கட்டுரை - பல நூற்றாண்டுகளாக நிலவும் மனிதாபிமானமற்ற சுரண்டல் நடைமுறை

இந்தப் புகைப்படக் கட்டுரை கொழும்பு துறைமுகம், களஞ்சியசாலைகள், தலைநகரின் பழமையான மற்றும் மிகப்பெரிய சந்தையான புறக்கோட்டைக்கு (Pettah) இடையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களான நட்டாமியின் வேலை வாழ்க்கையின் ஒரு பார்வையை வழங்குகிறது.

Shantan Kumarasamy