These statements from workers opened the webinar “How to end the pandemic”, held on October 24, 2021 and hosted by the World Socialist Web Site and the International Workers Alliance of Rank-and-File Committees.
இலங்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கு வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன
தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி செயல்படுத்தவும், உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை அடக்கவும் முயற்சிக்கும்.
Wasantha Rupasinghe•
இலங்கை: மூத்த ட்ரொட்ஸ்கிசவாதி நந்த விக்ரமசிங்கவுக்கு நுாற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்
“விக்ஸ் உட்பட தோழர்கள், அந்த ஜனரஞ்சக குட்டி முதலாளித்துவ மாற்றீட்டை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துலகக் குழுவின் பக்கமும் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கமும் திரும்பினர்.”
Our reporters•
மே தினம் 2025
தெற்காசியாவில் நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்
இந்த உரையை மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் வழங்கினர்.
Deepal Jayasekera, M. Thevarajah•
இலங்கை ஆடைத் தொழிலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தொழில் மற்றும் ஊதியங்கள் மீதான சுங்க வரிப் போரை எதிர்த்துப் போராடுவது எப்படி?
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, வரிப் போரின் பேரழிவு விளைவுகளுக்கு எதிரான போராட்டமும் சர்வதேசமயமானது.
Garment Workers Action Committee (Sri Lanka)•
Our reporters•
Socialist Equality Party (Sri Lanka)•
Our reporters•
Dilaxshan Mahalingam, SEP candidate for Karainagar•
Our reporters•