மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த காணொளி கோவிட்-19 நோய்தொற்றின் தற்போதைய எழுச்சியை விவரிக்கிறது, இது உலகம் முழுவதும் தொற்றுக்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகள் மீண்டும் அதிகரித்து வருகையில் ஊடகங்களில் கிட்டத்தட்ட முற்றிலும் பதிவு செய்யப்படாமல் போய்விட்டது. இந்த காணொளி நெடுங்கோவிட் இன் பாரிய சமூக தாக்கங்களையும் மதிப்பாய்வு செய்கிறது, மேலும் நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த காணொளியை நண்பர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் முழுவதும் முடிந்தவரை பரவலாக பகிர்ந்து கொள்ளுமாறு எங்கள் வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த காணொளியில் ஜேர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், துருக்கி, தமிழ், சிங்களம், ரஷ்ய, போலந்து, இத்தாலி ஆகிய மொழிகளில் பேச்சின் வசன வரிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொழி மாற்றும் முறையை பயன்படுத்தி மேற்காணும் மொழிகளில் படிக்க முடியும்.
இதைப் பற்றி மேலும் அறிய இங்கே அழுத்தவும் மேலும் உலகளாவிய ஒழிப்புக்கான போராட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கை குழுவில் இணைய பதிவு செய்யவும்.
கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை ஆய்வுகளை பற்றி மேலும் அறியவும் அதில் பங்கேற்கவும் இங்கே அழுத்தவும்.