Unter dem Titel „Stoppt die Schulöffnungen! Bereitet einen Generalstreik vor!“ fand am Sonntag eine gemeinsame Veranstaltung der Sozialistischen Gleichheitspartei (SGP) und der International Youth and Students for Social Equality (IYSSE) zur Corona-Krise statt. Die internationalen Sprecher diskutierten eine sozialistische Perspektive gegen die gefährliche Öffnungspolitik und riefen zur Bildung von Aktionskomitees auf.
ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல் 2025: பாசிசத்துக்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது
வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளே, பிப்ரவரி 23 அன்று நடந்த ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல்களின் முடிவுகளாகும்.
ஜேர்மனியின் 2025 கூட்டாட்சி தேர்தல்கள்: போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றில் ஒரு திருப்புமுனை
80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.
வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
வொல்ஃப்காங் வேபரின் நினைவாக (6 ஜூன் 1949 - 16 நவம்பர் 2024)
வொல்ஃப்காங் வேபர் (Wolfgang Weber) தனது முழு வாழ்க்கையையும் தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கும் சோசலிசப் புரட்சிக்கான தயாரிப்பிற்கும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த போராளி ஆவார்.