நவம்பர் 14 நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. ஏகாதிபத்திய யுத்தம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.
கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தலைமை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர் நவ்பர் 7 இலங்கை ஐ தொலைக் காட்சியில் 6.46 மணிக்கு கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் அதேவேளை இரவு 10 மணிக்கு நேத்ரா தொலைக் காட்சியில் அஸ்திரம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார்.